Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி மார்கழி ‘௧௭’

A Virgin Post by Vels

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – மார்கழித்திங்கள் ‘௧௭’ ம் நாள் (17) வெள்ளிக்கிழமை / 01.01.2021

இழந்தாய் அகிலமே! அரசியல் என்பது அரசு செய்யும் இயல், அதில் நேர்மையும் உண்மையுமே உயிர் என்று அறியும் நல்வாய்ப்பை – ஆன்மீக அரசியல்! அரிதாரம் பூசிப்பழகிய தொழிலாளி, பாவம், இயல்பில் பூசி மெழுகத் தெரியா அப்பாவி!  நேருரைத்து நெகிழ்ந்த மாண்பு, வெறும் வாய்ப்பிழைக்கும் மூடர்க்கெப்படி தெரியும்?

         

“நோயுங்கூட எதிரிகளின் ஆயுதமே என்பதும் தமிழகத்தின் சுபிட்சம் தள்ளிப்போவதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்!” 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

ஸ்ரீசார்வரி மார்கழி ‘௧௭’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *