Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி தை ‘௨௬’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – தைத்திங்கள் ‘௨௬’ ம் நாள் (26) திங்கட்கிழமை / 08.02.2021

இயக்கத்தின் தொடக்கம் தரும், மன உத்வேகத்திற்கு இணையெதுவுமில்லை. முடக்கம் போன்றொரு உலகத் தீமையெதுவுமில்லை! அரசியல் ஆட்டங்களால், நோய்ப் பெயரில் நடந்த சதி, அவ்வரசியல் ஆட்சிக்காகவே விலகிய நீதி, மானுடத்தின் மாண்பின் நோயையேக் குறிக்கின்றது!

         

“விழிக்கட்டும் வீரம்! விளையட்டும் விவேகம்! வாழ்க்கையை ஒவ்வொரு தனி மனிதரும், பொது மாண்பைக் குலைக்காமல் வாழ, பிறக்கட்டும் வேளை!” 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

ஸ்ரீசார்வரி தை ‘௨௬’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *