Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

யுனிவெர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ் ட்ராபி – 06.10.2013

கோயம்புத்தூர் கிரிக்கெட்

 

யுனிவெர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ் ட்ராபி

Logo of CDCA
Coimbatore DCA

06.10.2013 அன்று கோவை பாரஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர் மாவட்ட இரண்டாவது பிரிவு லீக் போட்டியில் கோயம்புத்தூர் ரைடர்ஸ் CA அணி முதலில் பேட் செய்து 48.2 ஓவரில் 217 ரன்கள் எடுத்தது. S. செந்தில் குமார் 42 ரன்களும், S. பிரகாஷ் 43 ரன்களும், B. நாகராஜ் 51 ரன்களும் எடுத்தனர். விங்க்ஸ் அணியின் P. ஐயப்பன் 37 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டாவது பேட் செய்த விங்க்ஸ் CC அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. M. தமிழ் செல்வன் 34 ரன்கள் எடுத்தார்.

போட்டி முடிவு: கோயம்புத்தூர் ரைடர்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *