Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ் ட்ராபி – 20.10.2013

கோயம்புத்தூர் கிரிக்கெட்

 

 யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ் ட்ராபி

Logo of CDCA
Coimbatore DCA

கோயம்புத்தூர் மாவட்ட இரண்டாவது பிரிவு கிரிக்கெட் லீக்-ல் 20.10.2013 அன்று PSG IMS ‘எ’ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த SNR சன்ஸ் கல்லூரி அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்தது. S. திலேஷ் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

ரெயின்போ 1972 MMCC அணி 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. S. செந்தமிழ்ச்செல்வன் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார்.

போட்டி முடிவு: ரெயின்போ 1972 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *