Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

எல்ஜி ட்ராபி

கோயம்புத்தூர் கிரிக்கெட்

Logo of CDCA
Coimbatore DCA

 

எல்ஜி ட்ராபி 

 

பாரெஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர் மாவட்ட 4வது பிரிவு கிரிக்கெட் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த வசந்தம் CC அணி 41 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்கள் எடுத்தது. R. கார்த்திக் அதிக பட்சமாக 41 ரன்கள் எடுத்தார். ரெயின்போவின் S. சுரேஷ் குமார் 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களையும் ML சிஜோ 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இரண்டாவது பேட் செய்த ரெயின்போ விசர்ட்ஸ் CC அணி 23.5 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.K. ரமேஷ் ஆட்டமிழக்காமல் 53 ரன்களும் மகேஷ் குமார் 30 ரன்களும் எடுத்தனர்.

போட்டி முடிவு: ரெயின்போ விசர்ட்ஸ் CC  அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *