Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ் ட்ராபி – 13.10.2013

கோயம்புத்தூர் கிரிக்கெட்

 

யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்சர்ஸ்  ட்ராபி

Logo of CDCA
Coimbatore DCA

யுனிவர்சல் ஹீட் எச்ஸ்சேஞ்சர்ஸ்  ட்ராபி

PSG IMS மைதானத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர் மாவட்ட 2வது பிரிவு கிரிக்கெட் லீக் போட்டியில், முதலில் பேட் செய்த கோவை நைட்ஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது. ரஜீல் அப்துல் ரஹ்மான் 83 ரன்களும், சுரேஷ் பாபு 74 ரன்களும், தருண் ரமேஷ் 39 ரன்களும், A . அவினாஷ் 33 ரன்களும் எடுத்தனர்.

இரண்டாவது பேட் செய்த கோயம்புத்தூர் ப்ரண்ட்ஸ் CC அணி 21.4 ஓவரில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 58 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. தருண் ரமேஷ் சிறப்பாக பந்து வீசி 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டி முடிவு: கோவை நைட்ஸ் அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *