Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி வைகாசி ‘௫’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – வைகாசித்திங்கள் ‘௫’ ம் நாள் (5) திங்கட்கிழமை / 18.05.2020

தொடர்ந்து செய்யப்படும் போது, ஒரு தவறு குற்றமாகி விடுகிறது. ஏழு கோடிக்கும் அதிகமாக வாழும் மாநிலத்தில், சுமார் ஒன்றரை இலட்சம் முதல் இரண்டு இலட்சம் பேருக்கு மட்டுமே சோதிக்கப்பட்டிருத்தல், 0.29% அதாவது நூற்றில் 0.29 பேருக்கு சோதித்திருக்கிறோம் என்பதை வைத்துக்கொண்டு, இந்நோய் ஊரடங்கால் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது என்பதும், சமூகப் பரவல் ஏற்படவில்லை என்பதும், கண்ணை மூடிக்கொண்டே, வென்று விட்டேன், கொரோனாவின் ஆபத்தான ஒளியை என்பது போல் உள்ளது.

 

“அரச இயந்திரமும், அதன் நிர்வாகிகள், ஆட்சியாளர்கள் தங்கள் முழுத்திறனும் தந்து உழைக்கிறீர்கள் தான். இதில் மக்களையும் இயங்கி முன்னேற அனுமதியுங்கள்!”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி வைகாசி ‘௫’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *