Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி வைகாசி ‘௧’

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – வைகாசித்திங்கள் ‘௧’ ம் நாள் (1) வியாழக்கிழமை / 14.05.2020

உங்கள் கட்சியினர், உங்கள் நலம் விரும்பிகள், “20 இலட்சம் கோடியாப்பு! மோடி நிவராணம் குடுத்திருக்காங்க!” என்க, சமூக வலைதளப் பீரங்கிகள் “மோடியின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால், சீனா நடுக்கம்” என்று பொங்க, மிகப்பெரிய ஏமாற்றமே!, தங்களரசு அறிவித்த திட்டங்கள்! எங்களுக்கும் ” 20 இலட்சம் கோடி..! நீ..! பார்த்தே…? ” என்று  கேலி செய்யத் தோன்றினாலும், மிகுந்த வருத்தமளிக்கிறது தலைவரே! உங்களுக்கு முன்னிருந்தவரை நன்மைகளில் மாதிரியாகவும், தீமைகளில் எல்லைகளாகவும் கொண்டு முன்னேறிச் செல்வோம்! 20 இலட்சம் கோடி! எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?

 

“தர்மம், எந்த சூழ்நிலையிலும் தரமும், தலையும் தாழாது! குடி கொய்தலுக்கிணையாம், அவர் குடி கெடுத்தல்! அரசாட்சி தர்மம் தாழ்கையில், இறைநிலை நின்றே கொய்யும்!”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி வைகாசி ‘க’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *