Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி சித்திரை ‘௩0’

Prayer

Story Highlights

  • 20,00,000,00,00,000

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – சித்திரைத்திங்கள் ‘௩0’ ம் நாள் (30) புதன்கிழமை / 13.05.2020

நேற்றைய பேட்டி நிச்சயமாக “Master Piece” தலைவரே! போலி MP, Blank Page என்றும், இன்று FM “Fill in the blanks” செய்வார் என்று எதிர்பார்க்கலாம் என்று ட்வீட்ட வைத்து விட்டீரே! வேறு சிலரோ – “யார் வீட்டுப் பணம்?” என்கின்றனர். 20 இலட்சம் கோடி – 20,00,000,00,00,000. இதை எண்ணில் எழுதுவதற்குள் தலையே சுற்றி விட்டது. சரி GOOGLE செய்து, சரியா, தவறா என்று பார்க்கலாம் என்றால், “Top Search”ல் 20 இலட்சம் கோடி தான் உள்ளது.

 

“Self Reliant, Vocal, Local, Buy only Indian எல்லாமே நன்றாகவே உள்ளது தலைவரே! நாட்டின் GDPயில் 10% அளவிற்கு நிவாரணம் என்பதை அறிந்து கொள்ள காத்திருக்கிறோம் தலைவரே! 130 கோடியில் ஒருவருக்கு இந்த நிவாரணத் திட்டம் எப்படி வந்து சேரப்போகின்றது. பார்ப்போம் தலைவரே!”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி சித்திரை ‘௩0’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *