Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி ஆனி ‘௨’

Story Highlights

  • 'செய்தித் தொலைக்காட்சி' களைப் புறக்கணியுங்கள்!
  • "போலி" களை வீழ்த்துங்கள்!

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆனித்திங்கள் ‘௨’ ம் நாள் (2) செவ்வாய்க்கிழமை / 16.06.2020

செய்தித் தொலைக்காட்சி நிலையங்கள், ஏன், தங்கள் 24X7 சேவைகளை, நிறுத்திக்கொள்ளக் கூடாது?. ஊடக தர்மமிழந்து, ஊன் வளர்க்கும் வழியே, தத்தம் நிலை சேர், செய்தி பிரள்வதும் – பகர்வதும், சொல்ல விசயமில்லா விடிவரினும், ஈர் – பேனாக்கி, நேர்-சீர் கலைத்து, தத்தம் மனமழித்து, பெறும் புகழென்ன? பெரும் அழிவன்றோ! அறிவாளியின் தீமை, அவையத்தின் அழிவன்றோ? வையம் காத்தலில், உங்கள் பங்கு அதிகம் உள்ளது! NEWS Lawyers என்று நினைத்து, நீங்கள் செய்யும் செயல்கள், உங்களை, NEWS Liers என்றே அடையாளப்படுத்தியுள்ளதை, அறிவீர்களா?   

 

“துப்புனா!, தொடைச்சுக்குவோம்! என்ற கேலிக்குள், உங்கள் கேவலத்தை, எல்லா நேரங்களிலும் ஒளித்து வைக்க முடியாது! பொறுப்பாக செயல்படத் தொடங்குங்கள்! நீங்கள் செயல்படாதிருப்பதே, சமூகத்திற்கு சிறந்ததென்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி ஆனி ‘௨’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *