Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி ஆனி ‘௩’

Prayer

Story Highlights

  • ட்யூப்லைட் மிளிருந்துங்கோ!?

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆனித்திங்கள் ‘௩’ ம் நாள் (3) புதன்கிழமை / 17.06.2020

உங்கள் செய்திகளை நம்ப முடியாமல், வெளிநாட்டு செய்தி நிலையங்களையெல்லாம், தேடிப்பிடித்துக் காண்கிறோம், என்பதிலேயே, தங்கள் செய்திகளின் தரம் மற்றும் நேர்மை அறியலாம். சீனப் பொருள்களை எரிப்பதையும், கொடியை எரிப்பதையும், காண்பித்து, மக்களை உணர்ச்சி வயப்படுத்துவதிலும், எதிர் வினையாற்றுவதையும் தவிர்த்து, Constructive India is better than C-Criminal China என்பதை நிறுவினால், நீங்கள் மாற்றத்தின் தலைவர்கள்.   

 

“செத்துப்போன கட்சியின், தோத்துப்போன முன்னாள் தலைவர், ‘திரு. ட்யூப் லைட்’, நாட்டின் பிரதமர் ஏன் பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார்? என்ன நடக்கின்றது? என்று கேட்பது இந்திய நலன் குறித்தா? அல்லது எதிரி சீனாவிற்காகவா? “

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி ஆனி ‘௩’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *