Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி வைகாசி ‘௨௭’

A Virgin Post by Vels

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – வைகாசித்திங்கள் ‘௨௭’ ம் நாள் (27) செவ்வாய்க்கிழமை / 09.06.2020

மதம் கொண்டு வருவார், மதம் கொன்று வருவார், எவராயினும், மனம் கொண்டு அறிவது சிறப்பு மற்றும் அறிவு கொண்டு இனம் காண்பது தனிச்சிறப்பு. தடி-வாள் கொண்டு, ஆட்சி நடத்திய கூட்டமொன்று, நாட்டைக் காத்தோமென்றே சொல்லி, பாழுங்கிணற்றில் தள்ளிய கூட்டத்தோடு சேர்ந்து, இனம், மொழி, உரிமை, மதம் காப்போம் என்றே கடை விரிப்பர். விழிக்காவிடில், நம் உயிர் – வாழ்க்கை பறிப்பர்!  

 

“பணம் கொண்டு பதவியையும், பலம் கொண்டு மனிதரையும் அடிமைப்படுத்த திருடர்கள், கட்சிகளின் பேரில் முன்னேற முயன்று வரும் காலமிது.”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி வைகாசி ‘௨௭’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *