Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி ஆடி ‘௨௫’

A Virgin Post by Vels

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆடித்திங்கள் ‘௨௫’ ம் நாள் (25) ஞாயிற்றுக்கிழமை / 09.08.2020

சுய தகுதியில், சுய முயற்சியில் வெற்றி பெறுவோம் என்று எண்ணி தாங்கள் மகிழ்ச்சியிலும், தைரியத்திலும் இருந்தாலுங்கூட, தங்கள் அரசு இயந்திரம், எதிர்க்கட்சியின் / எதிரியின் கைப்பாவையாக இயங்குகிறதோ என்ற எண்ணம் மக்களிடம் வந்து விட்டால், சின்னத் தலைவரே, தங்கள் ஆட்சியைத் தக்க வைக்க முடியாது. ஒரு எழுத்தாளரின் புகாரைக் கண்டுகொள்ளாமல், உங்கள் எதிர்க்கட்சியின் புகாருக்கு நடவடிக்கை என்பது நேர்மையன்று; துரோகமே!  

    

“ஆட்சியில் அமர்த்திய மக்கள், உங்கள் தலைவிக்கு தந்த வரம்! அதில் தொடர்ந்து பயணிக்க தகுதியுடையவர்களாய் மாற முயட்சியுங்கள்!”  

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி ஆடி ‘௨௫’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *