Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி ஆடி ‘௩௦’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆடித்திங்கள் ‘௩௦’ ம் நாள் (30) வெள்ளிக்கிழமை / 14.08.2020

நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே மொழிப் போராட்டமென்ற பெயரில் மக்களை ஏமாற்றி “நீதி” பேசிய கூட்டந்தானின்று, மும்மொழியாகாது என்று அரசியல் செய்யும் அறிவாளிகள்! மக்களாட்சியை மக்களுக்கு அர்ப்பணிக்க வேண்டிய அரசியல் அதிகாரங்கள், தத்தம் சுயநலம் விரும்பி, நன்மை பழித்தல் மட்டுமல்ல நன்மை தவிர்த்தலும் குற்றமே! ஆட்சியாளர்களைப் பழிப்பதும், அவர்கள் அனைத்து செயல்களையும் எதிர்த்தலும் எவ்வளவு கொடிய செயலோ, அதே அளவு ஆபத்தானது எதிர்க்கட்சிக்கும், அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே பதில் செய்வதும் கொடிய செயலே!  

    

“சூடு கண்ட பூனை!, ஊரார் சொல் கேட்டுக் கழுதையிழந்த தாத்தா – பேத்தி! சொல்புத்தியும் இல்லை! சுய புத்தியும் இல்லை! போன்ற பழமொழிகளின் தற்கால எடுத்துக்காட்டாக xxx இருக்கிறீர்கள்!”  

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

ஸ்ரீசார்வரி ஆடி ‘௨௫’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *